அடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி? How to deal Adamant Kidsஅடம் பிடிக்கும் குழந்தைகளை சமாளிப்பது எப்படி என்பது பற்றி திருமதி. தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்கள் சிறிய குறிப்பாக அளித்துள்ளார்.

திருப்புகழ்

சிவனார் மனங்குளிர உபதேச மந்த்ரமிரு
செவிமீதி லும்பகர்செய் குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
செயலேவி ரும்பியுளம் நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாவ லைந்துழலு
மடியேனை அஞ்சலென வரவேணும்

அறிவாக மும்பெருக இடரான துந்தொலைய
அருள்ஞான இன்பமது புரிவாயே

நவநீத முந்திருடி உரலோடெ யொன்றுமரி
ரகுராமர் சிந்தைமகிழ் மருகோனே

நவலோக முங்கைதொழு நிசதேவ லங்கிருத
நலமான விஞ்சைகரு விளைகோவே

தெவயானை யங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
திறல்வீர மிஞ்சுகதிர் வடிவேலா

– ஆத்ம ஞான மையம்

View source by clicking here.